#PonniyinSelvan#Maniratnamகொரோனாவுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங், பொள்ளாச்சியில் தொடங்குகிறது. இரண்டு பாகமாக வெளியாகும் பொன்னியின் செல்வன்